கருக்கலைப்பு
நோர்வேயில், கர்ப்பகாலத்தின் முதல் 18 வாரங்களில் கருக்கலைப்பு செய்யத் தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் உரிமைகள், பல்வேறு வகையான கருக்கலைப்பு முறைகள், ஆலோசனை, வழிகாட்டுதல் ஆகியவற்றை நீங்கள் எங்கு பெறலாம் என்பது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.